மதுரை ஆதீன மடத்தை பாதுகாக்க மதுரை ஆதீன பாதுகாப்பு குழு உருவாக்கபட்டுள்ளது. இதில் நாற்ப்பது இந்து அமைப்புகள் இருக்கின்றன என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; மதுரை

ஆதீன_மடத்தில் திரு நங்கைகளுக்கு முக்கியபொறுப்பு தரப்படும் மதுரை ஆதீன பாதுகாப்புக்குழு உருவாக்க பட்டுள்ளது. இதில் 40 இந்து அமைப்புகள்_உள்ளன. எவ்வித ஆதாரமும் இன்றி மடத்தின் மீது அவதூறு பரப்பு வோர் மீது சட்டப்படி நடவடிக்கை_எடுக்கப்படும். குறிப்பிட்ட தொலைக்காட்சியின் தூண்டுதலின் பேரில் அவ தூறு பரப்புவது தோல்வியில் தான் முடியும் என தெரிவித்தார்.

Leave a Reply