அமெரிக்‌காவின் புது வகை பீர்க்கு இந்துக்களின் பெண்தெய்வமான காளியின் பெயரை குறிக்கும் வகையில் காளி மா பீர் என பெயர் வைத்திருப்பது இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக அமைந்திருக்கிறது என்று பாரதிய ஜனதா எதிர்ப்பு‌ தெரிவித்திருக்கிறது .

அமெரிக்க தூதர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பார்லிமென்ட்டில் கேள்வி நேரத்தின்போது ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார் . இவரின்கருத்துக்கு மற்றகட்சி எம்.பிக்களும் ஆதரவுதெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக கண்டன குரலை எழுப்பினர்.

Leave a Reply