அமெரிக்காவின் நிர்பந்தத்தின் காரணமாக ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் 11 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது 80 சதவீத கச்சா எண்ணெய் தேவையை

இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்கிறது இதில் 12 சதவீதம் ஈரானிலிருந்து பெறப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் மீது பொருளாதார தடையை விதித்துள்ள அமெரிக்கா, ஈரானுடனான வர்த்தகத்தை குறைத்துக்கொள்ளும்படி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு நெருக்கடி தந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply