முன்னாள் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வீடுகள், தொழிற் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 16 இடங்களில் இன்று ஒரேநேரத்தில் லஞ்சஒழிப்பு போலிசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நிர்மலா வீட்டிலும் இன்று காலை 6 மணிக்கு சோதனையை தொடங்கினர் . தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

Leave a Reply