ஒருவர் கொசுகடித்து இறந்தாலும் அதை விபத்து என கருதி விபத்து காப்பீட்டு திட்டன் கீழ் இழப்பீடு வழங்கவேண்டும் என நுகர்வோர் மன்றம் தெரிவித்துள்ளது .

ஒருவர் பாம்புகடித்து இறந்தால் அதை நாம் விபத்து என

கருதுகிறோம் .இதன்படி பார்த்தால் பாம்பு கடிக்கும் மலேரியா கொசு கடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எனவே கொசுகடித்து இறந்ததையும் நாம் விபத்து என தான் கூறவேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது

.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நிர்மல்சிங்கின் தந்தை மலேரியா காய்ச்சலால் உயிரிழந்ததாகவும், ஆனால் அவருக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிர்வாகத்தினர் மறுப்பதாகவும் நுகர்வோர்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நுகர்வோர்மன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

Tags:

Leave a Reply