ஐ.பி.எல். போட்டியில் கறுப்புப் பணம் மிகப் பெரிய அளவில் புழங்குகிறது இது ஒரு அடுக் கடுக்கான ஊழல்கள் தானே தவிர வேறொன்றுமில்லை’ என யோக குரு ராம் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ஐபிஎல். என்பது ஒரு

திருட்டு ஆட்டம் மட்டும்மின்றி ஒழுக்க கேட்டிற்கு அது ஒரு நுழைவு சீட்டாகவும் உள்ளது . நாட்டின் நலன்கருதி இந்த கயமைமிகுந்த ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.என ராம்தேவ் கடுமையாக குற்றம் சாட்டினார்.

Tags:

Leave a Reply