நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறந்த நிர்வாகியாக இருக்கலாம் அதற்காக அவரை குடியரசுதலைவர் பதவிக்கு நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். மேற்குவங்க

ஆளுநர் கோபால்காந்தி, மக்களவை தலைவர் மீராகுமார், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஆகியோரையே நான் ஆதரிப்பேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply