வெளிநாட்டின் உதவியுடன் என்னை கொலைசெய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சதியில் ஈடுபட்டிருக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார் .

இருப்பினும் மம்தாவின் இந்த குற்ற சாட்டுக்கு மார்க்சிஸ்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அவரது குற்றச்சாட்டு முட்டாள்

தனமானது. மார்க்சிஸ்ட் மீது மோசமான குற்றச்சாட்டை கூறியுள்ள அவரின் மீது அவதூறு வழக்கு தொடருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம்யெச்சூரி அறிவித்துள்ளார்.

Leave a Reply