தேசிய ஜனநாய கூட்டணியில் மீண்டும் சேருவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்திருக்கிறது.

மம்தா ஏற்க்கனவே வாஜ்பாய் அரசில் இடம் பெற்றிருந்தார். தேசிய ஜனநாய கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து_அவருக்கு

தெரியும். அவருக்கு நாங்கள் தந்த மரியாதை, முக்கியத்தும் குறித்தும் அவர் நன்கு அறிவார். காங்கிரஸ் கட்சி தலைமையிலான யு.பி.ஏ வில் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) தனக்கு உருவாகியுள்ள சங்கடங்களை கருத்தில்கொண்டு இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று மம்தாவை வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டார் பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply