வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வினை கண்டித்து கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் தலைமையில் கொல்கத்தாவே அதிரும் வகையில் மிக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.

இந்தபேரணி 5 கி.மீ. தூரத்துக்கு நடை பெற்றது. இதன் மூலம் அவர் தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார் , மத்தியில் ஆளும்_ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மம்தா கட்சியும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply