உடல் நலக் குறைவால் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சோலை காலமானார். அவருக்கு வயது 81.

அரசியல் விமர்சனக் கட்டுரைகளில் வல்லவரான சோலை . ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

பிறகு , எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அரசியல் உதவியாளராகவும் இருந்தார். தி.மு.க தலைவர் கருணா நிதியுடனும் நடப்பு கொண்டிருந்தார்.

அவரது உடலுக்கு புதன்கிழமை குரோம் பேட்டை மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தபடும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tags:

Leave a Reply