பொதுத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களையும் வெளியிடுவோம் என பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். முன்னதாக வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய யஷ்வந்த் சின்ஹா மேற்கண்டவாறு பேசினார் .

 

Tags:

Leave a Reply