பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையானவர் எனில் விசாரணைக்கு தயாரா? என அன்னா ஹசாரே கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் மீதான_புகார் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவேண்டும் என தனியார் தொலை காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஹசாரே தெரிவித்துள்ளார் .

நிலக்கரி சுரங்க_ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததை நிரூபித்தால் பொது வாழ்வில் _இருந்து விலகிவிடுகிறேன் என கூறிய பிரதமர் ஏன் சிறைக்குபோகிறேன் என கூறவில்லை என அண்ணா ஹசாரே குழுவினர் கேள்வி எழுப்பினர்.

Tags:

Leave a Reply