கர்நாடக மேலவை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தற்போது தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் இது

தொடர்பாக தற்போது எதுவும் விவரமாக கூற முடியாது மேலவை தேர்தலுக்கு பிறகு இது குறித்து பரிசீலிக்கபடும் என தெரிவித்தார்.

Leave a Reply