கறுப்பு பணத்துக்கு எதிராக அண்ணா ஹசாரேவுடன் கூட்டாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட பாபா ராம்தேவ்,  ஊழலற்ற அமைச்சரவையை உருவாக்க வேண்டும், சட்ட விரோத சுரங்கம் தொடர்பாக அறிக்கையை வெளியிட வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார் .

பிரதமர் நேர்மையானவர் என்பதில் சந்தேகம் இல்லை இருப்பினும் மக்கள் ஊழல் இல்லா அமைச்சரவையை ஏற்படுத்தவேண்டும் என அவரிடம் எதிர் பார்க்கிறார்கள் என்று ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply