தனி தெலங்கானா என்பது பாஜகவால் மட்டுமே முடியும், புதிதாக 3 மாநிலங்களை உருவாக்குவோம் என வாக்குறுதி தந்தோம் . அதன்படி கடந்த பாஜக ஆட்சியில் அதை நிறைவேற்றினோம் என பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; மூன்று மாநிலங்களை புதிதாக உருவாக்குவோம் என பாரதிய ஜனதா வாக்குறுதி தந்தது . அதன்படி கடந்த பாரதிய ஜனதா ஆட்சியின் போது, மூன்று மாநிலங்களை உருவாக்கினோம். அதை போன்று இப்போது தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவோம் என உறுதிதந்து வருகிறோம். அதன் படி, மத்தியில் பா,ஜ,க ஆட்சிக்கு வந்தவுடன் உருவாக்குவோம். என்றார் பிரகாஷ் ஜவடேகர்.

Tags:

Leave a Reply