விரைவில் கல்லூரிகள் தொடங்க உள்ளன , பழைய மாணவர்கள் புதிய மாணவர்களை ராகிங் செய்வதை தடுக்கும்வகையில் பல நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ராகிங்கை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், www.tnpolice.gov.in என்ற காவல்துறையின் இணையதளம் மற்றும் raggingcomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மாணவ, மாணவிகள் ராகிங் குறித்த புகார்களை அளிக்கலாம். இது தொடர்பான புகார்களை பெற மாவட்ட எஸ்.பி,,க்களுக்கு தனியாக செல் பேசி எண் வழங்கபடுகிறது

Leave a Reply