பிகாரில் ரணவீர் சேனா தலைவர் பிரம்மேஸ்வர்சிங் சுட்டுகொல்லப்பட்ட வழக்கை சிபிஐ- விசாரணைக்கு மாற்ற பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பரிந்துரைத்துள்ளார். மாநில காவல்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த முடிவு மேற்கொள்ளபட்டது.

 

Tags:

Leave a Reply