ஏர் இந்தியாவுக்கு புதிய பைலட்டுகளை நியமிக்க புதிய திட்டத்தை வகுத்து வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங் தெரிவித்துள்ளார்

மேலும் தெரிவித்ததாவது, தற்போது நாட்டில் 500 பைலட்டுகள் வரை

இருக்கிறார்கள் .இவர்கள் 777ரக போயிங் விமானங்களை இயக்கும் திறன்பெற்றவர்களாவர். இவர்களை சேர்ப்பது குறித்து ஆராயப்படுகிறது . புதிய பணியாளர்களை நியமிப்பதன் மூலமாக இரண்டு , மூன்று மாதங்களுக்குள் விமானசேவை சகஜ நிலைக்குத் திரும்பிவிடும் . அதன் பிறகு நிறுவனத்தை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply