ஊழல் எதிர்ப்பு குழுவில் இணைந்து போராடுவது தொடரர்பாக இன்னும் இறுதிமுடிவு எடுக்கபடவில்லை என முன்னாள் ராணுவ தளபதி விகே. சிங் தெரிவித்துள்ளார் .

விகே. சிங் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில்சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக

போராட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஹரியாணாவின் குர்காவனுக்கு வந்தவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நீங்கள்கேட்கும் விஷயம் தொடர்பாக இன்னும் நான் இறுதிமுடிவு எடுக்கவில்லை. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply