ஒரு போதும் குஜராத்தில் ஊழலை அனுமதிக்க மாட்டேன். மாநில வளர்ச்சிக்கு உதாரணமாக குஜராத் மாநித்தை கூறலாம் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .

டில்லியில் நடைபெற்று வரும் பா.ஜ. தேசிய செயற்குழுக் கூட்டத்தில்

பேசியதாவது . வரும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் மட்டும்மல்ல வரபோகும் பார்லிமென்ட் தேர்தலிலும் ஊழல் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் பிரச்னைகளை தீர்க்கமுடியாமல் திணறுகிறது . இனிவரப்போகும் எல்லா தேர்தல்களிலும் காங்கிரஸ் வீழ்ச்சியையே சந்திக்கும். குஜராத்தில் ஒரு போதும் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்றார்.

Leave a Reply