கறுப்பு பணத்துக்கு எதிராக அரசு தாக்கல் செய்துள்ள வெள்ளை அறிக்கை பெய்யானது என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார் , மேலும் அவர் தெரிவித்ததாவது பிரதமர் மன்மோகன்சிங் எப்போதும் நெருக்கடியிலேயே இருக்கிறார் அவரால் சிரிக்க கூட முடியவில்லை,

பிரதமர் தனிபட்ட முறையில் மிக நேர்மையானவர் , அந்த நேர்மையை அரசியலிலும் வெளிப்படுத்த வேண்டும் என ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply