ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் முன்னாள் சபாநாயகர் சங்மா, தெலுங்குதேசம் தலைவர் சந்திர பாபு நாயுடுவை சந்தித்து ஆதரவு கோரினர் .

முன்னாள் லோக்சபா சபாநாயகரும் சங்மா ஜனாதிபதி தேர்தலில்

போட்டியிடுகிறார் . தேர்தலில் தனக்கு ஆதரவு திரட்ட முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வருகிறார். நேற்று தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, ஆதரவுகோரினார். இதைதொடர்ர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தாவையும் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply