குடியரசு தலைவர்தேர்தலில் யாரை ஆதரிக்கலாம் என்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கூடி ஆலோசனை நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார் .

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்து பேசிய .பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாது , ஜெயலலிதாவும் , நவீன் பட்நாயக்கும் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை நாங்கள் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

Leave a Reply