அப்துல் கலாம்மை ஜனாதிபதியாக தேர்ந்தேடுத்தால்  மிகவும் நல்லது;  மோகன் பகவத்   அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதியாவதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

அப்துல் கலாம்மை ஜனாதிபதியாக தேர்ந்தேடுத்தால் மிகவும் நல்லது.

அவர் மிக மென்மையானவர் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு . அப்துல் கலாம் அரசியல் பின்னணி கொண்டவர் அல்ல.

நாங்கள் எங்களது கருத்தை தான் தெரிவிக்க முடியும். ஆனால் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தான் ஜனாதிபதியை தேர்ந்தேடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

Leave a Reply