குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட மனசாட்சி  அனுமதிக்கவில்லை; அப்துல் கலாம்  குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மனசாட்சி தன்னை அனுமதிக்கவில்லை என்று அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது , எனது

மனசாட்சி என்னை போட்டியிட அனுமதிக்கவில்லை, என் மீது நம்பிக்கை வைத்த மமதாபானர்ஜிக்கு நன்றி கூற விரும்புகிறேன். தற்ப்போதைய அரசியல் சூழ் நிலையை கருத்தில் கொண்டு குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என முடிவு செய்துள்ளேன் என்று கலாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply