நேரடியாக தேர்ந்தெடுக்கபட்டால் அப்துல் கலாம் தான் ஜனாதிபதிமக்கள் மூலமாக ஜனாதிபதி நேரடியாக தேர்ந்தெடுக்கபட்டால் அப்துல் கலாம் தான் ஜனாதிபதி ஆகியிருப்பார் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார் .

இது குறித்து மராத்தி தொலைக்காட்சிக்கு ஹசாரே அளித்தபேட்டியில்,”பிரணாப் முகர்ஜி மற்ற அமைச்சர்களைவிடசிறந்தவராக இருக்கலாம் இருப்பினும் நேரடிதேர்தல் முறை இருந்திருந்தால் கலாம்தான் மீண்டும் ஜனாதிபதி ஆகியிருப்பார்” என தெரிவித்தார்.

Leave a Reply