பிஏ.சங்மா  தேசியவாத காங்கிரசிலிருந்து ராஜிநாமா  செய்தார்  குடியரசு தலைவர்பதவிக்கு போட்டியிடும் பிஏ.சங்மா இன்று தேசியவாத காங்கிரசிலிருந்து ராஜிநாமா செய்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் சங்மாவை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து வாபஸ்பெறுமாறு வலியுறுத்தி வந்தது, மேலும்

போட்டியிட்டால் கட்சியில் இருந்து நீக்குவோம் என சங்மாவுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தது . இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமி சங்மாவை சந்தித்துபேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சங்மா தேசியவாத காங்கிரஸிலி ருந்து ராஜிநாமாசெய்துள்ளார் என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply