சிறுபான்மை ஓட்டுக்காக   தன்னை இந்து என அழைப்பதற்கு நிதீஷ் குமார் பயப்படுகிறார் பிரதமர் வேட்பாளராக மத சார்பற்றவரையே தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கவேண்டும் என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்திருப்பதற்கு ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது .

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவர் மோகன் பாகவத்

தெரிவித்ததாவது , சிறுபான்மை ஓட்டுக்காக தன்னை இந்து என அழைப்பதற்கு நிதீஷ் குமார் பயப்படுகிறார். இந்து என பெருமையாக கூறிகொள்ளும்_ஒருவரை ஏன் பிரதமராக்க கூடாது என கேள்வி எழுப்பினார்

.2014 ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என நிதீஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலடி தரும் வகையில் ஆர்எஸ்எஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிட தக்கது .

Tags:

Leave a Reply