பி.ஏ. சங்மாவை ஆதரிக்க தேசிய ஜனநாயக  கூட்டணி முடிவு  பி.ஏ. சங்மாவை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்க பாரதிய ஜனதா கூட்டணி முடிவுசெய்துள்ளது. இதனை தொடர்ந்து பிரணாப், சங்மா இடையே கடும் போட்டி நிலவும் என தெரிகிறது .

இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சங்மாவை ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டது .இதனால் பல நாட்களாக பாரதிய ஜனதா கூட்டணியில் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply