ஐக்கிய ஜனதாதளம், சிவசேனை, திரிணமூல் காங்கிஸ போன்ற கட்சிகள் தன்னை ஆதரிக்கவேண்டும் குடியரசுத் தலைவர்தேர்தலில் பாஜக தன்னை ஆதரிததற்கு நன்றி என பிஏ.சங்மா தெரிவித்துள்ளார் , மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதாதளம், சிவசேனை போன்ற கட்சிகள் தன்னை ஆதரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் . மேலும்

திரிணமூல் காங்கிஸ கட்சியும் தன்னை ஆதரிக்கவேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Leave a Reply