பிஏ.சங்மாவை பாரதிய ஜனதா  ஆதரிக்கும் ; சுஷ்மா  சுவராஜ் குடியரசு தலைவர்தேர்தலில் முன்னாள் மக்களவைத்_தலைவர் பிஏ.சங்மாவை பாரதிய ஜனதா ஆதரிக்கும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார் .

தேசிய ஜனநாயக_கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா

தளம் மற்றும் சிவசேனை பிரணாபை ஆதரிக்க முடிவேடுத்துள்ளன . இருப்பினும் சங்மாவை ஆதரிக்க பாரதிய ஜனதா முடிவேடுத்துள்ளது. கூட்டணி கட்சி களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்தோம் . இருப்பினும் அது தோல்வியடைந்துவிட்டது என்று சுஷ்மா தெரிவித்தார்.

Leave a Reply