ஐக்கிய ஜனதாதளம் , சிவசேனா போன்ற கட்சிகள் தங்கள்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் , சிவசேனா போன்ற கட்சிகள் தங்கள்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது , ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப்க்கு ஆதரவு தெரிவித்துள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்ப்பாளர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார் .

Leave a Reply