சிறை நிரப்பும் போராட்டம்   பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட  மூத்த தலைவர்கள் கைது பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி பாரதிய ஜனதா அறிவித்திருந்த சிறை நிரப்பும் போராட்டதை யடுத்து பா.ஜ.க மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் ஆயிரகணக்கான தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மீனம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதே போன்று மாநிலம் முழுவதும்_நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply