மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின்  முழு  ஆதரவு; ப.சிதம்பரம் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் முழு ஆதரவு இருந்ததை அபு ஜூண்டாலின் வாக்கு மூலம் உறுதிப்படுத்துவதாக மத்திய உள்துறை_அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு இருந்துள்ளது என்பதை மறைமுகமாக குறிப்பிட்டார். மும்பை தாக்குதலில் தொடர்புடைய 4 ,5 குற்றவாளிகள் இன்னும் பாகிஸ்தானிலேயே மறைந்துள்ளனர் . விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்ய படுவார்கள் என உறுதி அளித்தார்.

Tags:

Leave a Reply