ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சங்மாவும், பிரணாப் முகர்ஜியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்    ஜூலை 19ம் தேதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி_தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிவேட்பாளர் சங்மாவும் , ஐக்கிய_முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப்முகர்ஜியும், இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர் .இதனிடையே அரசியல்கட்சி

தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களது ஜனாதிபதி வேட்ப்பாளருக்கு ஆதரவுதிரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .

Tags:

Leave a Reply