குடியரசு தலைவர்  தேர்தலுக்கு பின்பு  பெட்ரோலின் விலை மீண்டும் அதிகரிக்கும்; மமதா  ஒருலிட்டர் ரூ.2.46 அளவுக்கு பெட்ரோலின் விலையை குறைப்பது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா தெரிவித்ததாவது .

மத்திய அரசு குடியரசு தலைவர் தேர்தலை மனதில் வைத்தே பெட்ரோல் விலையை குறைக்கிறது. தேர்தலுக்கு பின்பு பெட்ரோலின் விலை மீண்டும் அதிகரிக்கும் என தெரிவித்தார்

Leave a Reply