பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக ஆனால் ராஜபட்சவுக்குத்தான் மகிழ்ச்சி என்று தமிழர்தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து தெரிவித்ததாவது; 2009ம் ஆண்டில் பிரணாப்  வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போதுதான் முள்ளி வாய்க்கால் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் படு கொலை செய்யபட்டனர். அப்போது அதை தடுத்துநிறுத்த எதுவுமே செய்யாதவர்தான் பிரணாப் முகர்ஜி.எனவே தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி., எம் எல் ஏ.க்கள் பிரணாப்பை வாக்களித்து தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நன்கு யோசிக்கவேண்டும் என தெரிவித்தார்

Leave a Reply