தூத்துக்குடியில் அமைந்திருக்கும் அனல் மின் நிலையத்தில் இன்று காலை திடீர் என தீவிபத்து ஏற்பட்டது.

நிலக்கரி கொண்டு செல்லும் இரண்டாவது கன் வேயரில் தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக வரவினாலும் தீயணைப்பு துறையினர் வேகமாக

விரைந்துசென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.முதல் கன்வேயரில் எந்தபாதிப்பும் ஏற்படாததால் மின் உற்பத்தி பாதிக்க படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன .

Leave a Reply