டெசோ விழுப்புரத்துக்கு பதில் சென்னையில் நடைபெறும் “டெசோ’ மாநாடு ஓரிருவாரங்களுக்கு ஒத்திவைக்க படுவதாகவும், விழுப்புரத்துக்கு பதில் சென்னையில் நடைபெறும் எனவும் தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார் .

செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது : ஆகஸ்ட் 5-ம் தேதி விழுப்புரத்தில் நடை பெறுவதாக இருந்த மாநாடு, ஓரிரு_வாரங்கள் கழித்து சென்னையில் நடத்தப்படும் . வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து_வரும் தலைவர்களின் வசதிக்காக சென்னையில் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்

Leave a Reply