மோடிக்கு எதிரான நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தள்ளுபடி குஜராத் முதல்வர் மோடிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது. ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மாநில அமைச்சர் புருஷோத்தம் சோலங்கிடம் விசார‌ணை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர்

நரேந்திரமோடி, கவர்னர் டாக்டர் பெனிவாலுக்கு, நீதிமன்றம் மார்ச் மாதம் உத்தர விட்டது. விசாரணை நடை பெற்றது.

இந்த நிலையில், இஸ்க்மராடியா என்பவர், முதல்வர் நரேந்திர மோடி, கோர்ட் அவமதிப்பு செய்துவிட்டதாக தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடிசெய்தது உத்தரவிட்டார்.

Leave a Reply