அன்புமணி ராமதாஸ்  டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜரானதால்  வாரண்ட் திரும்பபெறப்பட்டது. முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜரானதால் , அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் வெளிவர கூடிய வாரண்ட் திரும்பபெறப்பட்டது.

மருத்துவ கல்லூரியில் சேர்க்கையின் போது நடை பெற்ற ஊழல்தொடர்பாக அன்புமணி ராமதாஸ் மீது சிபிஐ.யால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.

மருத்துவ கல்லூரியில் சேர்க்கையின் போது அளவுக்கு மீறி மாணவர்கள் சேர்க்கபட்ட போது நடை பெற்ற ஊழல் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் சிபிஐ. விசாரணைக்கு ஆஜராகாததால் உயர் நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளிவர கூடிய வாரண்ட் வழங்கப்பட்டிருந்தது.

Tags:

Leave a Reply