கர்நாடக மாநில முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் இன்று பதவியேற்கிறார்  கர்நாடக மாநில முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் நாளை பதவியேற்க்க உள்ளார் . நேற்று நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில், அவர் சட்ட சபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.

மேலும் தற்போதைய பாரதிய ஜனதா மாநில தலைவரான ஈஸவரப் பாவுக்கு துணை முதல்வர் பதவி தருவது எனவும் சதானந்த கவுடாவை மாநில பாரதிய ஜனதா தலைவராக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Tags:

Leave a Reply