பி.இ., பி.டெக்.  கலந்தாய்வு நாளை துடங்குகிறது பி.இ., பி.டெக். படிப்புகளில்சேர விரும்பும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந் தாய்வு வெள்ளிக்கிழமை இன்று (ஜூலை 13) துடங்குகிறது . வரும் ஆகஸ்ட் 18-ம்தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வுக்கு மொத்தம் 1.69 லட்சம் மாணவ/மாணவிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது . பொதுப் பிரிவில் மொத்தம் 1.65 லட்சம் . இடங்கள் உள்ளன. தமிழகம் எங்கும் உள்ள மொத்தம் 500 கல்லூரிகள் மற்றும் 50 பாடப்பிரிவுகள் இந்த கலந்தாய்வில் இடம் பெறுகின்றன.

Leave a Reply