கர்நாடக முதலமைச்சராக ஜெகதீஷ் ஷெட்டர் இன்று பதவியேற்று கொண்டார் கர்நாடக முதலமைச்சராக ஜெகதீஷ் ஷெட்டர் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் கே.எஸ்.ஈஸ்வரப்பா , ஆர். ஆஷோக் உள்ளிட்டோர் துணை முதல்வர்களாக பதவியேற்று கொண்டனர்

ஷெட்டருக்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உடாசி, சுரேஷ் குமார், பசவராஜ் பொம்மை, விஷேஸ்வர் ககேரி, எஸ்ஏ. ரவீந்திரநாத், கோவிந்த் கஜ்ரோல் மற்றும் உமேஷ் கட்டி போன்றோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

Leave a Reply