காஷ்மீர் பிரச்னையில்  மூன்றாம் நாட்டின்  தலையீடு இருக்க கூடாதுஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு வெளியிலிருந்து தீர்வு காணலாம் என முன்வைக்கப்பட்ட கருத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிராகரித்துள்ளார் ,

காஷ்மீர் விவாகரத்துக்கு வெளியிலிருந்து தீர்வுகிடையாது என்று

தெளிவுபடுத்யுள்ளார் . இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம் இது என கூறினார். இதில் அமெரிக்க உள்ளிட்ட எந்த ஒரு மூன்றாம் நாட்டின் தலையீடும் இருக்க கூடாது என தெளிவுபடுத்தியுள்ளார்

 

 

 

எருமை மாட்டு தோல் அரசியல்

Leave a Reply