மமதா பானர்ஜி பரிந்துரை செய்த  கோபால் கிருஷ்ணகாந்தி போட்டியிட மறுப்பு குடியரசு துணை தலைவர் தேர்தலில் மமதா பானர்ஜி பரிந்துரை செய்த கோபால் கிருஷ்ணகாந்தி போட்டியிட மறுத்துவிட்டார் .

டெல்லியில் நேற்று நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி யின் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ்சின் சார்பில் கோபால்

கிருஷ்ண_காந்தி மற்றும் கிருஷ்ணபோஸ் உள்ளிட்டோர் பெயர்கள் பரிந்துரைகப்பட்டன. இருப்பினும் அது நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில் மமதா பானர்ஜி முன்னிறுத்திய மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி, துணை_ஜனாதிபதி தேர்தலில் தாம்போட்டியிட விரும்பவில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் .

Leave a Reply