பாராளுமன்றதேர்தலில் போட்டியிடுவது குறித்து  யோசிப்பேன் பாபா ராம்தேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்ட்ப்பதர்க்கும் , வலுவான லோக்பாலை நிறைவேற்றுவதர்க்காகவும் போராடுவதில் கவனம்செலுத்தி வருகிறேன்.

எனது போராட்டம் அடுத்தமாதம் டெல்லியில் நடக்கிறது. இந்தபோராட்டத்தின் வெற்றியை பொறுத்து அரசியலுக்கு வருவதுபற்றி யோசிப்பேன். 2014–ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்றதேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவேடுப்பேன் என்று தெரிவித்தார்.

 

தெரிந்து கொள்வோம் ; பித்ரு தோஷம 

11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான ஓர் அணுகுமுறை

Tags:

Leave a Reply