குடியரசுத் தலைவர் தேர்தலில்  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது 14வது குடியரசு தலைவரை தேர்வுசெய்வதற்கான வாக்குப் பதிவு இன்று காலை விருவிப்பக தொடங்கியது  .இந்த தேர்தலில் சங்மாவும் , பிரணாப் முகர்ஜியும் போட்டியி டுகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தினில்  அமைக்கப்படிருக்கும்  வாக்குச்சாவடியில் எம்.பி.க்கள் வாக்களித்து வருகின்றனர். இந்ததேர்தலில் சுமார் 776 எம்.பி.க்களும், 4120 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க இருக்கின்றனர்.

இந்ததேர்தலை இந்திய கம்யூனிஸ்டும் , தே.மு.தி.கவும்  புறக்கணித்துள்ளனர்.  வரும் 22ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, அன்றைக்கே  இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர்யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a Reply