பி.சி.சி.ஐ உறுப்பினர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்; பால் தாக்கரே பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவதா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை சவுக்கால் அடிக்க வேண்டும் என சிவ சேனை கட்சி யின் தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான மன நிலையே உள்ளது. இந் நிலையில் இந்தபோட்டி தேவையா? இந்தமுடிவுக்காக மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட இடங்களான தாஜ்ஹோட்டல் முன்பும், சி.எஸ்.டி ரயில்நிலையம் முன்பும் பி.சி.சி.ஐ உறுப்பினர்களை நிற்கவைத்து பொதுமக்கள் முன்பு சவுக்கால் அடிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply